திங்கள், நவம்பர் 14, 2011

dwijavanthi raag

 இந்த ராகத்துக்கு என்ன அப்படி ஒரு சக்தி இருக்கிறது ?
 நாம் என்ன வேலையில் இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு, இந்த ராகத்தை, பாட்டை கேட்காமல் இருக்கமுடியாது.  இந்த ராகத்தில் அகிலாண்டேஸ்வரி என்று துவங்கும் ஒரு பாடல் மிகப்பிரசித்தம்.
 இங்கு பெரியசாமி தூதரன் அவர்கள் பாடலை, மும்பை ஜெயஸ்ரீ பாடுகிறார்கள்.


எங்கு நான் செல்வேன் ஐயா
   என்னை நீர் தள்ளினால்
   எங்கு நான்

    திங்கள் விண் பிஞ்சினை செஞ்சிடை தாங்கிடும்
    சங்கரா அம்பிகை தாய் வளர் மேனியா

     அஞ்சினோர் இடர் எல்லாம் அழிய ஓர் கையினால்
     அபயமே காட்டிடும் அருல் பெரும் அன்னலே
      நஞ்சினை உண்டுமே வானுளோர் நலம் உற
      நாடிடும் வள்ளலே நான் மறை நாதனே
   




1 கருத்து:

  1. த்வஜானந்தி மிகவும் இனிமையான ராகம். பாம்பே ஜயஸ்ரீ அருமையான குழைந்திடும் குரலில் பாடியதைக் கேட்டேன்.
    வ.க.கன்னியப்பன்

    பதிலளிநீக்கு