புதன், நவம்பர் 30, 2011

Thodi

தோடி ராகத்திலே எங்க அம்மா அநேகம் பாட்டு பாடுவார் என்றாலும் இந்த தியாகராஜா கிருதி அவர்கள் மனம் உருகி பாடும்பொழுது என்னையும் அறியாமல் நான் என் கண்களில் நீர் அருவியாகச் சுரப்பதை சமாளிக்கமுடியாமல் திணறுவேன் என்பது உண்மை.  இந்த பாடலின் வரிகளில் தான் என்ன அவ்வளவு சக்தி ?

எந்தூகு தயாராது ரா ..  ஸ்ரீ ராம சந்திரா நீ ..

 enduku dayarAdurA


இன்று ஒருமுறை,  அம்மா நீ எங்க இருப்பாயோ, எனக்காக ஒருமுறை அந்த பாட்டு மறுபடியும் பாடேன் !! ராம சந்திர பெருமான் உன் முன்னே வந்து இருக்கிறார் பார். அந்த பட்டாபிஷேக காட்சி யைப் பார்த்து இன்னும் ஒருமுறை அந்த பாட்டை எனக்காக பாடுவாயா ?



enduku dayarAdurA - tODi - tripuTa

In this kriti implores Rama to protect him without any further delay. He tells that he was unable to move with evil people around him.

P enduku daya rAdu SrirAmachandra nee ||

Oh Sri Ramachandra, why are you not compassionate?

AP sandaDi yani marachitivO indu lEvO nee ||

Have you forgotten me because you are busy with others?or are you not here?

C 1 sAreku durvishaya sAra manubhavinchu
vAri chelimi sEya nEraka mEnu
SrirAma sagamAye choochi choochi
neeraja daLa nayana nirmalApa ghana ||

Oh Rama,your eyes are like lotus petals. I am unable to be friendly with people leading a sinful life. Oh Sri Rama,I am reduced to half because of the agony. ||

C 2 teerani bhava neeradhi yAraDi sairimpa
nEraka bhayamandaga pankaja patra
neeru vita mallADaga iTTi nanu joochi
neeradAbha Sareera nirupama Soora ||

I am unable to bear this endless worldly struggle.I am scared.I am shaky like water drops

on a lotus leaf. why don't you pity me? Oh Rama, you shine like a water bearing cloud. You are warrior par excellence. ||

C 3 jAgEla idi samayamE gAdu chEsitE
Egati paluka vayya SrirAma nee
vEgAni dari lEdayya deena SaraNya
tyAgarAjavinuta tAraka charita. ||

I can not endure any more. Oh Rama,why don't you speak? I've none else to depend upon. You are the only refuge to the distressed.You are known for rescuing devotees. Oh Rama,Tyagaraja worships you. ||

என்னைப் பார்த்து என் மேல் நீ ஏன் கருணை காட்டக் கூடாதா? நான்  மீளா வருத்தத்தில் பாதியாக இளைத்துவிட்டேன். என்னுடன்  நீ பேச மாட்டாயா ? உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு கதி இல்லையே ? உன்னைத் தவிர அடைக்கலம் தர புகலிடம் தர வேறு யார் இருக்கிறார் ? நீ ஒருவன் தானே உன்னை நாடியோருக்கு அடைக்கலம் தருபவர் !
ராமா !! உடன் வா !!

இன்று ஏன் மன உணர்வுகளை அப்படியே படம் பிடித்தது போல் இருக்கிறது .
ராமா !! வா !! உடன் வா !! ஏன் மனக்கவலைகளை தீர ஒரு வழி சொல்.

திருமதி ஜானகி பாடிய இந்தப்பாடலைக் கேட்க கேட்க கேட்டுகொண்டே இருக்கலாம்.  இங்கே சொடுக்குங்கள்.
www.tollynation.com/poptrack/09ENDUKU-DAYA-RAADUSJ

ஜானகி அம்மா பாடும் பாணியிலே தான் எங்க அம்மா பாடுவார . இருந்தாலும் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடுவது சற்று வித்தியாசமா இருக்கிறது. அதையும் கேட்கலாம்.



03. Enduku Dayaradu - Raga Todi, Taal Chapu.mp3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக