செவ்வாய், டிசம்பர் 20, 2011

kalyani


என்ன இது !! என் அம்மா பாடற மாதிரி இல்லையே அப்படின்னு யோசனை செஞ்ச போது இது கண்ணிலே பட்டது.
ஹை !  இப்படித்தான் எங்க அம்மா பாடுவா !! செய்யறது பாயசம் அப்படின்னு சொன்னாலும் ஒவ்வொருவர் பண்றது தனிதனி டேஸ்ட் இல்லையா !!
அப்படித்தான் !!  ராகம் கல்யாணி தான். எடுக்கற விதம் வேற ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக