kalyani varnam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kalyani varnam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 20, 2011

kalyani


என்ன இது !! என் அம்மா பாடற மாதிரி இல்லையே அப்படின்னு யோசனை செஞ்ச போது இது கண்ணிலே பட்டது.
ஹை !  இப்படித்தான் எங்க அம்மா பாடுவா !! செய்யறது பாயசம் அப்படின்னு சொன்னாலும் ஒவ்வொருவர் பண்றது தனிதனி டேஸ்ட் இல்லையா !!
அப்படித்தான் !!  ராகம் கல்யாணி தான். எடுக்கற விதம் வேற ...