Today we all think of our mom.
and also the several songs sung by her.
this particular song in Raag Atana will ever live and reverberate as long we ourselves live.
அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது என்றாலே எங்களுக்குத் தெரியும். எப்படின்னா அப்ப பாடுவது கண்டிப்பா அடான ராகமாத்தான் இருக்கும். இந்த தியாகராஜ கிருதி அனுபவமு குணாம்புதி ராம பிரானிடம் எனக்கும் சற்று அருள் புரியவேண்டும். எனக்கு பெரிய வம்சம் என்று சொல்லிக்கொள்ள கூடிய அருகதை எல்லாம் இல்லை. நான் உன்னுடைய பக்தன் என்று மட்டும் தான் சொல்ல முடியும். இந்த பாட்டை ரொம்ப அனுபவித்து எங்க அம்மா பாடி நான் கேட்டு இருக்கிறேன்.
Courtesy. www.karnatik.com
29 dheera shankaraabharaNam janya
Aa: S R2 M1 P N3 S
Av: S N3 D2 P M1 P G3 R2 S
pallavi
anupama gun mbudhi yani ninnu nera nammi anusarincina vADanaiti
(anupama)
anupallavi
manupakayE yunnAvu; manupati! vrAsi mEmanupa mA kevaru vinumA dayarAni
(anupama)
Meaning:
By beleieving that you are the repository of all auspicious attributes, I have now become your full-fledged follower, yet you hesitate to protect me! O Lord of Manu race! Unfortunately for me, I have none of standing, compassionate enough to convey to you my helplessness and the urgent need for your grace. Should you not on your own initative? O son-in-law of the great king Janaka! Your forbearance is reputed to equal that of Mother earth, the mother of Sita devi. O my father! My plight cannot stand further delay.
One adorned with rich golden ornaments, why the duplicity in behaviour towards me? Is it because I constantly think of this treasure of the physical body?
O prop of all the worlds! Even in dreams I think of you as my only God. I have heard that enslaved by their unalloyed devotion to you, you have protected Draupadi and the Gopis in their hour of shame by copious supply of saris and clothes.
You are the moon risen out of the royal lineage. You are the Protector of Devas. You had protected Gajendra. You are worshipped by Tyagaraja
அவரை எனது மாமியார் என்று சொல்வதுகூட தவறு. என்னைப் பெற்ற அன்னையை விட என்னிடம் அன்பாக இருந்த ஒரு புனித அம்மா.
அவர்கள் இப்போது இல்லை. எனக்கே எழுபது வயதாகிறது. அவர்கள் இருப்பது பௌதீக சாத்தியம் இல்லை. இருப்பினும் அவர்களை எப்பொழுதும் நான் நினைத்துக்கொண்டே இருப்பேன்.
ஏன் எனில் அவர் ஒரு கடல்.
அன்புக்கடல்.
நீர் தேடி வரும் பறவைகள் அனைத்துக்கும் புகல் தரும் வேடந்தாங்கல் போல் அவர் ஓர் சரணாலயம்.
அதற்கு மேல் அவர் ஒரு சங்கீதக் கடல்.
தமது பதினிரண்டு வயதிலேயே மூன்று முடிச்சுடன் கணவன் வீடு புகுந்த அந்த அம்மையார் முறையாக சங்கீதம் கற்றுகொண்டது இல்லை என்றுதான் எனது நாத்தனார் திருமதி ராஜேஸ்வரி கூறுகிறார். இருப்பினும் அவர்களது சங்கீத ஞானம் கடல் ஆழம் போல. அவரது குரல் வளம் இதயத்தை ஈர்த்தது.
அவர் பாடி நான் மகிழ்ந்த நாட்கள் பல. அவர் போல பாடவேண்டும் என்ற அவா என்றைக்குமே உண்டு.
அவர் தன வாழ் நாட்களில் பாடிய பல கீர்த்தனைகளில் , பல கீதங்களில், பல பாரதியார் பாடல்கள் இன்னமும் என் காதுகளில் ஒலித்த வண்ணமாக இருக்கின்றன.
அவர் நினைவாக இந்த வலைப்பதிவு துவங்கி இருக்கிறேன்.
அவருக்குப் பிடித்த பாடல்களை, வரிசையாக பதிவு இட ஆசை. அவா.