வியாழன், ஜனவரி 26, 2012

சீதா கல்யாணம் வைபோகமே



எங்க குடும்பத்திலே யார் வீட்டுக் கல்யாணமா இருந்தாலும் அங்கே ஊஞ்சல் பாட்டு பாட எங்க அம்மா கண்டிப்பா ஆஜர்.  எங்க அம்மா பாட கேட்கவே அங்க அத்தனை பெரும் ஆவலாய் இருப்பார்கள்.
தியாகராஜா க்ரிதிலே முக்கியமானது சம்பிரதாய கீர்த்தனை.  சுந்தர காண்டத்திலே ஹனுமான்  ஹ்ருதய கமலத்திலே ஸ்ரீ ராமனையும் சீதா பிராட்டியும் இருப்பதாக ஐதீகம். ஹனுமான் ஏற்கனவே நடந்த ஸ்ரீ ராம சீதா திருமணத்தை பார்க்க விரும்பினாராம். அந்த கல்யாணத்தை மானசிகமாக மறுமுறை நடத்தி பார்த்தாராம்.





இந்த சீதா கல்யாணம் வைபோகமே பாட்டு சுகமாகவும் சூப்பர் ஆகவும் இருக்கும்.  எங்கள் கல்யாணத்தின் பொது, ஒரு வேளை அம்மா ஊஞ்சல் பாட்டு பாடுவாரோ என்ற சந்தேகம் இருந்தது. ( அப்பா ஒரு அறுபது நாட்களுக்கு முன்பு தான் சிவலோகம் சென்று இருந்தார்.) எங்களுக்கு அதற்கு முன்பே நிச்சயம் ஆகியிருந்தபடியால், உடன் ஊன மாசிகம் கழிந்தவுடன் திருமணம் எனக்கு நடத்த வேண்டும், அப்பத்தான் அப்பாவும் இருக்கா மாதிரி தனக்கு ஒரு பீலிங் வரும் என்று அம்மா சொன்னதால், எங்களுக்கு உடனடியாக திருமணம் நடந்தது.
அப்ப, அம்மா சொன்னது எங்களுக்கு இன்னமும் காதுகளில் கேட்கிறது.  என் புள்ளைக்கு நான் ஊஞ்சல் பாட்டு பாடாமே யார் பாடுவா ? நான் கண்டிப்பா பாடறேன் என்று சொல்லி பாடி எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.




Seetha Kalyana Dr Balamurali Krishna.
Meaning of Seetha Kalyana vaibhogame:
Behold the celebration of marriage of sItA! Behold the celebration of marriage of rAma -
the object of praise of AJjanEya;
who has a holy story or conduct;
who has Sun and Moon as his sacred eyes;
with beautiful bearing;

the nourisher of devotee lot;
possessor of abundant varieties of arrows;
bestower worldly enjoyment and emancipation sportingly;
protector brAhmaNas;

the terror of wicked and demons;
who has totally accomplished all His desires;
the dark-blue hued;
delighter of the Universe;
resident of ayOdhyA;

the prop of the complete Universe;
the unique hero of the battle;
who is far away from arrogant people;
the brave like the Mount Meru;

who abides in vEdas and zAstras;
with peerless body;
bearer of the mandara mountain;
destroyer of sins;
support of the people who supplicate;

sung about in praise by Lord ziva;
the vessel that ferries people across the Ocean of Worldly Existence;
well-born in the Solar dynasty;
praised by this tyAgarAja.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக