செவ்வாய், ஜனவரி 24, 2012

Kamas


என் அன்னைக்குப் பிடித்த ராகங்களில் ஒன்று கமாஸ். இதில் பல பாடல்கள் அவர்கள் பாடுவார்கள். ஒன்று, சீதாபதே , நாமனுசுனா, இன்னொன்று ப்ரோசே வா, இரண்டுமே ஹைலி பாபுலர்.  வாசுதேவாச்சார் இயற்றிய இந்த பாடலை எம். எஸ். அம்மா பாடியபோது, வாசுதேவாசாரே பிரமித்து போய் விட்டாராம். என் பாடலா இப்படி ஜொலிக்கிறது என்று கண்ணீர் மல்க எம். எஸ். அம்மா வைப் பாராட்டினார்களாம்.

இந்த பாடகர் முசிறி சுப்பிரமணிய ஐயர் அவருடைய சுருதி சுத்திக்காக அந்தக் காலத்திலே மிகப் பிரசித்தமானவர். அவர் கமாஸ் ராகத்தில் பாடுவதை நாம் இப்போது கேட்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக