நிதி சால சுகமா என்னும் கீர்த்தனை எங்க அம்மா பாடி நான் அடிக்கடி கேட்டு இருக்கிறேன். சாயந்திர வேளைகளில் அதை பாடுவார். இதுக்கு என்னம்மா அர்த்தம் அப்படின்னு எங்க வீட்டு காரர் கேட்பாராம். அதற்கு அம்மா, தியாகராஜா கீர்தனைலே அர்த்தம் ஒரு பக்கம். பக்தி இருக்கே அது இன்னொரு பக்கம். நிதி சல சுகமா அப்படின்னு நித்ய ஸ்ரீ பாடுகிறார் கேளுங்கள்.
அது போலே . தியாகராஜா க்ரிதிலே மனசு மயங்கி போயிடுது அப்படின்னா, வார்த்தைகளோ, அல்லது அதற்கு அர்த்தங்களோ மனசு எத்துகறது இல்லை. பக்தி ஒன்னு தான் பிரதானம்.
அதற்காக அதை தப்பு தப்பா பாடக்கூடாது. அதே சமயம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் தெரிஞ்சிண்டு தான் பாடுவேன் அப்படின்னு அடம் பிடிக்கவும் கூடாது.
இதே ராகத்திலே ஜேசுதாஸ் பாடின ஏதா உணர பாட்டு போடறேன்.
மணப்பாறை என்னும் ஊரிலே, முதன் முதலா 1968 டிசம்பர் மாதம் கல்யாணம் ஆகி போன போது, ஒரு நாளைக்கு மோர் ரொம்ப நீர்க்க இருந்தது. அதை எங்க மன்னிக்கு அதாவது எங்க மாமியாரோட மூத்த மாட்டு பொண்ணுக்கு சொல்லாம சொல்லணும். அந்த பல்லவி லே நீல கடல் என்ற வார்த்தை வரும். அதை ரண்டு முறை அழுத்தி சொல்வா எங்க அம்மா. அம்மாடி, இன்னிக்கு மோர் ரொம்ப நீர்க்க இருக்கே அப்படின்னு அர்த்தமாம்.
இன்னிக்கு அந்த நிகழ்ச்சி யை நினைச்சாலும் சிரிப்பு பொங்கிண்டு வரும்.
ஜேசுதாஸ் பாடும் கல்யாணி ராக பாடல்.
குஞ்சலாடு இருக்கே, அதை வாய்க்குள்ளே போட்டு ரசிச்சு சாப்பிடும்போது, இது என்ன பருப்பு, எத்தனை நேரம் ஊறவைக்கனும், அரைக்கணும், எத்தனை சக்கரை சேக்கணும், எப்படி அதை பொரிச்சு எடுக்கணும் அப்படின்னு கேட்கறையா என்ன ? கிடச்சதா, தின்னமா, அப்படின்னு அந்த ருசிலே மயங்கி போறே இல்லே
அது போலே . தியாகராஜா க்ரிதிலே மனசு மயங்கி போயிடுது அப்படின்னா, வார்த்தைகளோ, அல்லது அதற்கு அர்த்தங்களோ மனசு எத்துகறது இல்லை. பக்தி ஒன்னு தான் பிரதானம்.
அதற்காக அதை தப்பு தப்பா பாடக்கூடாது. அதே சமயம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் தெரிஞ்சிண்டு தான் பாடுவேன் அப்படின்னு அடம் பிடிக்கவும் கூடாது.
பாட்டிலே ராகம் முக்கியம். பாவம் அத உட முக்கியம். அந்த பாவத்தை உனது குரல் லே கொண்டு வந்துட்டேன்னா அது தான் எல்லாமே.
இப்ப எழுபது வயது ஆனா உடன் நானும் அப்படித்தான் நினைக்கிறேன். எல்லா வேதங்களும் சுருதி மாதா லயம் பிதா அப்படின்னு எழுதி இருக்கிறதா சொல்றா. ஸ்ருதியும் லயமும் இருந்து விட்டால் அங்கே பொருள் என்ன ?
இதே ராகத்திலே ஜேசுதாஸ் பாடின ஏதா உணர பாட்டு போடறேன்.
மணப்பாறை என்னும் ஊரிலே, முதன் முதலா 1968 டிசம்பர் மாதம் கல்யாணம் ஆகி போன போது, ஒரு நாளைக்கு மோர் ரொம்ப நீர்க்க இருந்தது. அதை எங்க மன்னிக்கு அதாவது எங்க மாமியாரோட மூத்த மாட்டு பொண்ணுக்கு சொல்லாம சொல்லணும். அந்த பல்லவி லே நீல கடல் என்ற வார்த்தை வரும். அதை ரண்டு முறை அழுத்தி சொல்வா எங்க அம்மா. அம்மாடி, இன்னிக்கு மோர் ரொம்ப நீர்க்க இருக்கே அப்படின்னு அர்த்தமாம்.
இன்னிக்கு அந்த நிகழ்ச்சி யை நினைச்சாலும் சிரிப்பு பொங்கிண்டு வரும்.
ஜேசுதாஸ் பாடும் கல்யாணி ராக பாடல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக